மார்த்தாளின் உலகத்தில் மரியாளின் இருதயம்
MARY’S HEART IN THIS MARTHA’S WORLD THEME: மார்த்தாளின் உலகத்தில் மரியாளின் இருதயம் TEXT: லூக்கா 10: 39-40 39. அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 40. மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை …